• May 19 2024

பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு - யாழ். வந்த தமன்னா மற்றும் யோகிபாபு..!

Chithra / Feb 9th 2024, 1:56 pm
image

Advertisement

  

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள்  பலர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.  

அந்தவகையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் தமன்னா, யோகிபாபு, மற்றும் புகழ் ஆகியோர் வந்திறங்கியுள்ளனர். 

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குநர்  கலா மாஸ்டர், பாடகர் ஹரிஹரன் ஆகியோர் யாழ்ப்பாணம் வந்துள்ளனர். 

அதனை தொடர்ந்து குறித்த இசை நிகழ்வில் கலந்துகொள்ள தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான  நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ்  நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு - யாழ். வந்த தமன்னா மற்றும் யோகிபாபு.   பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள்  பலர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.  அந்தவகையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் தமன்னா, யோகிபாபு, மற்றும் புகழ் ஆகியோர் வந்திறங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குநர்  கலா மாஸ்டர், பாடகர் ஹரிஹரன் ஆகியோர் யாழ்ப்பாணம் வந்துள்ளனர். அதனை தொடர்ந்து குறித்த இசை நிகழ்வில் கலந்துகொள்ள தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான  நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ்  நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement