2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் ஆறு வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று இரண்டு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இன்று பத்திரப்பதிவு செய்த வேட்பாளர்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 06 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்- தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் ஆறு வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று இரண்டு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இன்று பத்திரப்பதிவு செய்த வேட்பாளர்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.