அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட் மூலம் ஜப்பான், அமெரிக்காவின் 2 தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த லூனார் விண்கலங்கள் நிலவுக்கு நேற்று (15) வெற்றிகரமாக அனுப்பப்பட்டன.
ஜப்பானின் ஐஸ்பேஸ் மற்றும் அமெரிக்காவின் பயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன.
ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் நிலவில் உணவு மற்றும் நீர் ஆதாரங்களை ஆராய அனுப்பப்பட்டுள்ளன. பயர்பிளை ஏரோஸ்பேஸ் விண்கலம் நிலவின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
இவற்றில் பயர்பிளே நிறுவன விண்கலம் வரும் மார்ச் மாதத்திலும், ஐஸ்பேஸ் விண்கலம் மே மாதத்திலும் நிலவில் தரையிறங்கும்.

நிலவுக்கு இரு விண்கலங்களை ஒன்றாக அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட் மூலம் ஜப்பான், அமெரிக்காவின் 2 தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த லூனார் விண்கலங்கள் நிலவுக்கு நேற்று (15) வெற்றிகரமாக அனுப்பப்பட்டன.ஜப்பானின் ஐஸ்பேஸ் மற்றும் அமெரிக்காவின் பயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன.ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் நிலவில் உணவு மற்றும் நீர் ஆதாரங்களை ஆராய அனுப்பப்பட்டுள்ளன. பயர்பிளை ஏரோஸ்பேஸ் விண்கலம் நிலவின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.இவற்றில் பயர்பிளே நிறுவன விண்கலம் வரும் மார்ச் மாதத்திலும், ஐஸ்பேஸ் விண்கலம் மே மாதத்திலும் நிலவில் தரையிறங்கும்.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட் மூலம் ஜப்பான், அமெரிக்காவின் 2 தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த லூனார் விண்கலங்கள் நிலவுக்கு நேற்று (15) வெற்றிகரமாக அனுப்பப்பட்டன.ஜப்பானின் ஐஸ்பேஸ் மற்றும் அமெரிக்காவின் பயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன.ஐஸ்பேஸ் நிறுவனத்தின் விண்கலம் நிலவில் உணவு மற்றும் நீர் ஆதாரங்களை ஆராய அனுப்பப்பட்டுள்ளன. பயர்பிளை ஏரோஸ்பேஸ் விண்கலம் நிலவின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.இவற்றில் பயர்பிளே நிறுவன விண்கலம் வரும் மார்ச் மாதத்திலும், ஐஸ்பேஸ் விண்கலம் மே மாதத்திலும் நிலவில் தரையிறங்கும்.