• Mar 09 2025

விண்வெளியில் வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்..!

Sharmi / Mar 7th 2025, 1:47 pm
image

எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் டெக்ஸாஸிலிருந்து ஏவப்பட்டு சில நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க நேரப்படி நேற்றையதினம்(06) மாலை 5:30 மணிக்கு தெற்கு டெக்சாஸில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது.

இதனால் புளோரிடாவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஸ்பேஸ் எக்ஸ் விண்கல வெடிப்பின் போது  சிதறிய பாகங்களில் எவ்வித நச்சுப்பதார்த்தங்களும் இல்லை என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்இந்த வருடத்தில் இரண்டாவது முறையாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெடிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


விண்வெளியில் வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம். எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்காவின் டெக்ஸாஸிலிருந்து ஏவப்பட்டு சில நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க நேரப்படி நேற்றையதினம்(06) மாலை 5:30 மணிக்கு தெற்கு டெக்சாஸில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது.இதனால் புளோரிடாவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அதேவேளை ஸ்பேஸ் எக்ஸ் விண்கல வெடிப்பின் போது  சிதறிய பாகங்களில் எவ்வித நச்சுப்பதார்த்தங்களும் இல்லை என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.இந்நிலையில்இந்த வருடத்தில் இரண்டாவது முறையாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெடிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement