• May 18 2024

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் விடுத்துள்ள எச்சரிக்கை..!

Chithra / Jan 9th 2024, 5:10 pm
image

Advertisement

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தம்மிடம் விளக்கம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று  நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்

இதன்போது விசேட அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர், 

நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டதாகத் தெரிவித்தார்.

அதற்கிணங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தம்மிடம் விளக்கம் அளித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் விடுத்துள்ள எச்சரிக்கை.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தம்மிடம் விளக்கம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று  நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்இதன்போது விசேட அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டதாகத் தெரிவித்தார்.அதற்கிணங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தம்மிடம் விளக்கம் அளித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement