• May 06 2025

வாக்கு அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் சிறப்பு அறிவிப்பு

Chithra / Apr 2nd 2025, 11:45 am
image

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் சிறப்பு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. 

இந்த வாக்கு அட்டைகள் ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 20 ஆம் திகதி சிறப்பு விநியோக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் சிறப்பு அறிவிப்பு  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் சிறப்பு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இந்த வாக்கு அட்டைகள் ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். ஏப்ரல் 20 ஆம் திகதி சிறப்பு விநியோக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now