விஷப் போதைப்பொருளை நாட்டிலிருந்து முட்டாக ஒழிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பங்கேற்றலுடன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டக்கள அவர்களும் மற்றும் கிளியின் சிறிலங்கா திட்டத்தின் இணைப்பாளர் மருங்கள் மோகன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் சுகாதார பரிசோதனர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத குருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்
கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பங்கேற்பு விஷப் போதைப்பொருளை நாட்டிலிருந்து முட்டாக ஒழிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பங்கேற்றலுடன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டக்கள அவர்களும் மற்றும் கிளியின் சிறிலங்கா திட்டத்தின் இணைப்பாளர் மருங்கள் மோகன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் சுகாதார பரிசோதனர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத குருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்