• Sep 20 2024

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

Chithra / Sep 19th 2024, 10:30 am
image

Advertisement


நாளை 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை கல்வி அமைச்சு அறிவிப்பு நாளை 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement