• Feb 21 2025

வடக்கு பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை

Thansita / Feb 20th 2025, 5:59 pm
image

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  அறிவித்துள்ளார்.

வடக்கு பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement