• Sep 20 2024

3000 உள்ளூர் தேங்காய் எண்ணெய் தொழில்துறையை பாதுகாக்க விசேட திட்டம்!

Chithra / Aug 8th 2024, 1:35 pm
image

Advertisement

 

3000 உள்ளுர் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகளை மீட்பதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர, உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி கைத்தொழில்கள் மற்றும் விவசாய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது நாட்டில் வருடாந்த நுகர்வுக்குத் தேவையான தேங்காய் எண்ணெய்யின் அளவு 290,000 மெற்றிக் தொன்களாகும். 

ஆனால் தற்போது 40,000 மெட்ரிக் தொன் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகிறது.

எஞ்சியுள்ள 250,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் வடிவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள வற் தொடர்பில் நிதியமைச்சு விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3000 உள்ளூர் தேங்காய் எண்ணெய் தொழில்துறையை பாதுகாக்க விசேட திட்டம்  3000 உள்ளுர் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகளை மீட்பதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர, உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி கைத்தொழில்கள் மற்றும் விவசாய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.தற்போது நாட்டில் வருடாந்த நுகர்வுக்குத் தேவையான தேங்காய் எண்ணெய்யின் அளவு 290,000 மெற்றிக் தொன்களாகும். ஆனால் தற்போது 40,000 மெட்ரிக் தொன் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகிறது.எஞ்சியுள்ள 250,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் வடிவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.தேங்காய் எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள வற் தொடர்பில் நிதியமைச்சு விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement