• Dec 14 2024

உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களுக்காக விசேட திட்டம்..! கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Jan 21st 2024, 10:53 am
image

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக விசேட ஆலோசனை மற்றும் தொழில்சார் பயிற்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 300 மையங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களுக்காக விசேட திட்டம். கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக விசேட ஆலோசனை மற்றும் தொழில்சார் பயிற்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 300 மையங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement