• Jan 13 2025

Thansita / Jan 9th 2025, 10:49 pm
image


வெற்றி விநாயகர்  விளையாட்டு கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் SPM Awords 2024   மட்டக்களப்பு மாவட்டத்தில் தேற்றாத்தீவு   கிராமத்தில் கடந்த 04 ஆம் திகதி  இடம்பெற்றது.

கனடாவில் செயற்படும் SQM Foundation இன்  ஸ்தாபகர் பாக்கியராஜ் கமலநாதனின்  நிதி பங்களிப்பில் இடம்பெற்ற மேற்படி  நிகழ்வானது கடந்த 12 ஆண்டுகளாக தேற்றாத்தீவு கிராமத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்வில் தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்,  க.பொ. சாதாரண தரத்தில்  உயர் பெறுபேறுகளை  பெற்று சித்தி அடையும் மாணவர்கள் மற்றும் க.பொ.உயர்தரத்தில் சித்தியடைந்து  பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்ற  மாணவர்கள்  பதக்கம் அணிவித்து கௌரவிக்கபட்டனர். 

அத்துடன் அவர்களுக்குரிய பரிசில் பணத் தொகையும் வங்கியில் இடப்பட்டு வங்கிப் புத்தகம் கரங்களில் வழங்கப்பட்டன. 

மேலும்  வெற்றி விநாயகர் கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு தேவையான கற்றல்  உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் SQM Foundation  ஸ்தாபகர்  பாக்யராஜ்_கமலநாதன் மற்றும் அவருடைய மனைவியும் கலந்து சிறப்பித்தனர்

SQM Foundation நிதி உதவியில் SPM Awords -2024 வெற்றி விநாயகர்  விளையாட்டு கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் SPM Awords 2024   மட்டக்களப்பு மாவட்டத்தில் தேற்றாத்தீவு   கிராமத்தில் கடந்த 04 ஆம் திகதி  இடம்பெற்றது.கனடாவில் செயற்படும் SQM Foundation இன்  ஸ்தாபகர் பாக்கியராஜ் கமலநாதனின்  நிதி பங்களிப்பில் இடம்பெற்ற மேற்படி  நிகழ்வானது கடந்த 12 ஆண்டுகளாக தேற்றாத்தீவு கிராமத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்,  க.பொ. சாதாரண தரத்தில்  உயர் பெறுபேறுகளை  பெற்று சித்தி அடையும் மாணவர்கள் மற்றும் க.பொ.உயர்தரத்தில் சித்தியடைந்து  பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்ற  மாணவர்கள்  பதக்கம் அணிவித்து கௌரவிக்கபட்டனர். அத்துடன் அவர்களுக்குரிய பரிசில் பணத் தொகையும் வங்கியில் இடப்பட்டு வங்கிப் புத்தகம் கரங்களில் வழங்கப்பட்டன. மேலும்  வெற்றி விநாயகர் கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு தேவையான கற்றல்  உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் SQM Foundation  ஸ்தாபகர்  பாக்யராஜ்_கமலநாதன் மற்றும் அவருடைய மனைவியும் கலந்து சிறப்பித்தனர்

Advertisement

Advertisement

Advertisement