• May 26 2026

இலங்கை பொதுத் தேர்தல்- மொனராகலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்!

Tamil nila / Nov 14th 2024, 11:41 pm
image

நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியினர் 19,686 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் 3,297 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 833 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 650 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.     

இலங்கை பொதுத் தேர்தல்- மொனராகலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.தேசிய மக்கள் சக்தியினர் 19,686 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியினர் 3,297 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 833 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 650 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.     

Advertisement

Advertisement

Advertisement