• Oct 28 2024

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன காலமானார்!

Chithra / Apr 4th 2024, 8:04 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. எச். நந்தசேன  திடீர் சுகவீனம் காரணமாக இன்று காலமானார்.

அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன காலமானார்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. எச். நந்தசேன  திடீர் சுகவீனம் காரணமாக இன்று காலமானார்.அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement