• Jun 27 2025

வங்கதேச தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

shanuja / Jun 27th 2025, 6:50 pm
image

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 


வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜூலை 2, 5 மற்றும் 8 ஆகிய  திகதிகளில் நடைபெறவுள்ளது. 


மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் இலங்கை அணியின் சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை

இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.


முதல் இரண்டு போட்டிகள் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், கடைசி ஒருநாள் போட்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

வங்கதேச தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜூலை 2, 5 மற்றும் 8 ஆகிய  திகதிகளில் நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் இலங்கை அணியின் சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட அணியைஇலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.முதல் இரண்டு போட்டிகள் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், கடைசி ஒருநாள் போட்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement