• May 17 2024

2023ஆம் ஆண்டு இலங்கையில் குவியவுள்ள டொலர்கள்..! வெளியான விசேட அறிவிப்பு

Chithra / Dec 8th 2022, 11:49 am
image

Advertisement

2023 ஆம் ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மூலம் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலக்கு வைத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், சேவைகள் ஏற்றுமதி மூலம் எஞ்சிய 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை ஈட்ட எதிர்பார்க்கிறது என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஏற்றுமதியின் நற்பெயரை உயர்த்துதல், பெறுமதி சேர்ப்பு மற்றும் பொருட்களின் வர்த்தக முத்திரை, புதிய சந்தைகளுக்கான அணுகலை அதிகரிப்பது, ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் ஏற்றுமதித் துறையின் செயல்திறனை அதிகரிப்பது உட்பட இலக்கை அடைய அமைச்சு பல உத்திகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. .

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு 2023 ஆம் ஆண்டிற்கான உத்திகளை செயற்படுத்த 700,000 அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

2023ஆம் ஆண்டு இலங்கையில் குவியவுள்ள டொலர்கள். வெளியான விசேட அறிவிப்பு 2023 ஆம் ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மூலம் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலக்கு வைத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், சேவைகள் ஏற்றுமதி மூலம் எஞ்சிய 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை ஈட்ட எதிர்பார்க்கிறது என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.இலங்கையின் ஏற்றுமதியின் நற்பெயரை உயர்த்துதல், பெறுமதி சேர்ப்பு மற்றும் பொருட்களின் வர்த்தக முத்திரை, புதிய சந்தைகளுக்கான அணுகலை அதிகரிப்பது, ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் ஏற்றுமதித் துறையின் செயல்திறனை அதிகரிப்பது உட்பட இலக்கை அடைய அமைச்சு பல உத்திகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. .முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு 2023 ஆம் ஆண்டிற்கான உத்திகளை செயற்படுத்த 700,000 அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement