கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு (US Dollar) எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (23) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை (Buying Rate) 307.81 ரூபாவிலிருந்து 315.36 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேவேளை, அதன் விற்பனை விலை (Selling Rate) 308.36 ரூபாவிலிருந்து 315.94 ரூபாவாக அதிகரித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு (US Dollar) எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (23) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை (Buying Rate) 307.81 ரூபாவிலிருந்து 315.36 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேவேளை, அதன் விற்பனை விலை (Selling Rate) 308.36 ரூபாவிலிருந்து 315.94 ரூபாவாக அதிகரித்துள்ளது.வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.