• May 13 2024

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைத் தமிழர் பலி! SamugamMedia

Chithra / Feb 23rd 2023, 7:25 am
image

Advertisement

பிரான்ஸில் இடம்பெற்ற கார்விபத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் குணசிங்கம் மோகனராஜன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

இறுதிக்கட்டபோரில் இருந்து தப்பி பிரான்ஸ் சென்ற அவர் பிரான்ஸை சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததாக தெரிய வருகிறது.

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைத் தமிழர் பலி SamugamMedia பிரான்ஸில் இடம்பெற்ற கார்விபத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் குணசிங்கம் மோகனராஜன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.இறுதிக்கட்டபோரில் இருந்து தப்பி பிரான்ஸ் சென்ற அவர் பிரான்ஸை சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததாக தெரிய வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement