• May 17 2024

இலங்கையில் சடுதியாக குறைந்த விமான டிக்கெட்டுகளின் விலை! SamugamMedia

Chithra / Mar 12th 2023, 3:53 pm
image

Advertisement

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் கொள்வனவு செய்யப்படும் விமான டிக்கெட்டுகளின் விலையும் சுமார் 5 சத வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சடுதியாக குறைந்த விமான டிக்கெட்டுகளின் விலை SamugamMedia டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் கொள்வனவு செய்யப்படும் விமான டிக்கெட்டுகளின் விலையும் சுமார் 5 சத வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வார இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement