• Oct 06 2024

ஆந்திர மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர் நல்லூருக்கு திடீர் விஜயம்...!samugammedia

Sharmi / Dec 4th 2023, 12:25 pm
image

Advertisement

இந்தியாவின் ஆந்திர மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று(04) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர்.

இதனை தொடர்ந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டிலும் கலந்துகொண்டனர்.

இந்திய ஆந்திர மாநில ஸ்ரீராம ஜெயபக்த சபையின் தலைவர் சிறி இராம ஜெயகீர்த்தி நாராயணசுவாமி தலைமையிலான 40 மேற்பட்ட குழுவினர்கள் இவ் வழிபாட்டில் கலந்துகொண்டனர்..

இவர்கள் யாழ்ப்பாண  வரலாற்று இடங்கள்,  ஆலயங்கள் என்பனவற்றை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




ஆந்திர மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர் நல்லூருக்கு திடீர் விஜயம்.samugammedia இந்தியாவின் ஆந்திர மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று(04) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர்.இதனை தொடர்ந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டிலும் கலந்துகொண்டனர்.இந்திய ஆந்திர மாநில ஸ்ரீராம ஜெயபக்த சபையின் தலைவர் சிறி இராம ஜெயகீர்த்தி நாராயணசுவாமி தலைமையிலான 40 மேற்பட்ட குழுவினர்கள் இவ் வழிபாட்டில் கலந்துகொண்டனர்.இவர்கள் யாழ்ப்பாண  வரலாற்று இடங்கள்,  ஆலயங்கள் என்பனவற்றை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement