• Mar 04 2025

யாழ்ப்பாணம் சிறையிலுள்ள இந்திய மீனவர்களை சந்தித்த சிறிதரன் எம்.பி.

Chithra / Mar 3rd 2025, 3:05 pm
image

 

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்திய மீனவர்களை சிறிதரன் எம்பி நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 


யாழ்ப்பாணம் சிறையிலுள்ள இந்திய மீனவர்களை சந்தித்த சிறிதரன் எம்.பி.  யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்திய மீனவர்களை சிறிதரன் எம்பி நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement