• Feb 14 2025

பண்டிகைக் காலத்தில் தடையின்றி பெற்றோலியத்தை விநியோகிக்க நடவடிக்கை...!samugammedia

Sharmi / Dec 23rd 2023, 10:32 am
image

பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி பெற்ரோலியத்தை விநியோகிக்க அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பெற்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தடை உத்தரவின் அடிப்படையில் மாதாந்த பாவனைக் கட்டணத்தை அறவிடுவதற்கு பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தீர்மானத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவாகவே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பண்டிகைக் காலத்தில் தடையின்றி பெற்றோலியத்தை விநியோகிக்க நடவடிக்கை.samugammedia பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி பெற்ரோலியத்தை விநியோகிக்க அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பெற்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தடை உத்தரவின் அடிப்படையில் மாதாந்த பாவனைக் கட்டணத்தை அறவிடுவதற்கு பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தீர்மானத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவாகவே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement