• Apr 04 2025

இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

Tamil nila / Jul 24th 2024, 8:33 pm
image

இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் இன்று  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று நிதியமைச்சில் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயாகி, JICA இலங்கை அலுவலகத் தலைவர் யமடா டெட்சுயா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்  மகிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது


இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் இன்று  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று நிதியமைச்சில் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயாகி, JICA இலங்கை அலுவலகத் தலைவர் யமடா டெட்சுயா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்  மகிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

Advertisement

Advertisement

Advertisement