• Dec 14 2024

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- புவியியல் ஆய்வு மையம் தகவல்!

Tamil nila / Nov 9th 2024, 10:19 pm
image

கனடாவின் வடக்கு யூகோன் பகுதியில்  இரவு 8.06 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- புவியியல் ஆய்வு மையம் தகவல் கனடாவின் வடக்கு யூகோன் பகுதியில்  இரவு 8.06 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement