சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐஓஎம்(IOM) அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.