• Apr 07 2025

யாழில் ‘பட்டா’ வாகனத்துக்குள் 3 இளைஞர்களுடன் பிடிபட்ட மாணவி!!Samugammedia

Tamil nila / Dec 26th 2023, 6:58 pm
image

யாழ் அரியாலை பகுதியில் ‘பட்டா’ வானகம் ஒன்றின் உள்ளே முழு நிர்வாண நிலையில் 23 வயதான தாதிப் பயிற்சி மாணவியும் 3 இளைஞர்களும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிகாலை 1 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நத்தார் ஆராதனையில் கலந்து கொண்ட பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் தமது பகுதிக்கு அண்மையில் வீதி ஓரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் பட்டா வாகனம் ஒன்று நின்றுள்ளதை அவதானித்துள்ளார்கள்.

 அந்த வாகனத்துக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் தமது நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு குறித்த வாகனத்தை நெருங்கிச் சென்றுள்ளனர். வாகனத்தின் உள்ளே நிர்வாண நிலையில் நிறை வெறியில் 3 ஆண்களும் பெண் ஒருவரும் காணப்பட்டுள்ளனர். அவர்கள் எச்சரித்து அனுப்ப்பட்டனர்.

யாழில் ‘பட்டா’ வாகனத்துக்குள் 3 இளைஞர்களுடன் பிடிபட்ட மாணவிSamugammedia யாழ் அரியாலை பகுதியில் ‘பட்டா’ வானகம் ஒன்றின் உள்ளே முழு நிர்வாண நிலையில் 23 வயதான தாதிப் பயிற்சி மாணவியும் 3 இளைஞர்களும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.அதிகாலை 1 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நத்தார் ஆராதனையில் கலந்து கொண்ட பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் தமது பகுதிக்கு அண்மையில் வீதி ஓரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் பட்டா வாகனம் ஒன்று நின்றுள்ளதை அவதானித்துள்ளார்கள். அந்த வாகனத்துக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் தமது நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு குறித்த வாகனத்தை நெருங்கிச் சென்றுள்ளனர். வாகனத்தின் உள்ளே நிர்வாண நிலையில் நிறை வெறியில் 3 ஆண்களும் பெண் ஒருவரும் காணப்பட்டுள்ளனர். அவர்கள் எச்சரித்து அனுப்ப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement