கடந்த வார இறுதியில் மரக்கறிகளின் விலையில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிக விலையில் காணப்பட்ட போஞ்சி விலை, 250 ரூபாவிற்கும் குறைவான மதிப்பை பதிவு செய்தது.
பல பொருளாதார மத்திய நிலையங்களில் கேரட்டின் மொத்த விலை 120 ரூபாய்க்கும் குறைவாக காணப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 120 ரூபாவாகவும், வெலிமடை உள்ளூர் உருளைக்கிழங்கு 200 முதல் 210 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை 95 முதல் 100 ரூபா வரை இருந்தது.
நாட்டில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் SamugamMedia கடந்த வார இறுதியில் மரக்கறிகளின் விலையில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.அதிக விலையில் காணப்பட்ட போஞ்சி விலை, 250 ரூபாவிற்கும் குறைவான மதிப்பை பதிவு செய்தது.பல பொருளாதார மத்திய நிலையங்களில் கேரட்டின் மொத்த விலை 120 ரூபாய்க்கும் குறைவாக காணப்படுகின்றது.இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 120 ரூபாவாகவும், வெலிமடை உள்ளூர் உருளைக்கிழங்கு 200 முதல் 210 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை 95 முதல் 100 ரூபா வரை இருந்தது.