இலங்கையில் கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (26) தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 273,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 252,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,125 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,563 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்; வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல் இலங்கையில் கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (26) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 273,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 252,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,563 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.