• Sep 20 2024

இலங்கையில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! SamugamMedia

Chithra / Feb 22nd 2023, 12:57 pm
image

Advertisement

காய்கறி விலையின் வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பொருளாதார மையங்களும் ஒற்றுமை தெரிவித்துள்ளது.

கெப்பெட்டிபோல மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையங்களில் போஞ்சி மொத்த விலை ரூ. 200 வாக குறைவடைந்துள்ளது.

மானிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சி மொத்த விலை 330 மற்றும் 360 ரூபாய் ஆகும்.


கரட் கிலோ கிராம் மொத்த விலை 150 ஆகா குறைவடைந்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் பூசணிக்காயின் மொத்த விலையும் ரூ .70 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு விலையும் ரூ. 160 க்கும் குறைவாக உள்ளது


இலங்கையில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் SamugamMedia காய்கறி விலையின் வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பொருளாதார மையங்களும் ஒற்றுமை தெரிவித்துள்ளது.கெப்பெட்டிபோல மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையங்களில் போஞ்சி மொத்த விலை ரூ. 200 வாக குறைவடைந்துள்ளது.மானிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சி மொத்த விலை 330 மற்றும் 360 ரூபாய் ஆகும்.கரட் கிலோ கிராம் மொத்த விலை 150 ஆகா குறைவடைந்துள்ளதுடன், ஒரு கிலோகிராம் பூசணிக்காயின் மொத்த விலையும் ரூ .70 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு விலையும் ரூ. 160 க்கும் குறைவாக உள்ளது

Advertisement

Advertisement

Advertisement