• Feb 15 2025

வானிலையில் திடீர் மாற்றம்...! மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை..!

Sharmi / Mar 14th 2024, 8:31 am
image

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்றையதினம் (13)மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் வெப்பமான காலநிலையை எதிர்பார்க்க முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வானிலையில் திடீர் மாற்றம். மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்றையதினம் (13)மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் வெப்பமான காலநிலையை எதிர்பார்க்க முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement