ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்திப்பு நடத்தியுள்ளார்.
நேற்றையதினம் தனித்தனியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது அரசியல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பசில் ராஜபக்ச மற்றும் ஹக்கீமுடன் இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்திப்பு நடத்தியுள்ளார்.நேற்றையதினம் தனித்தனியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இச்சந்திப்பின்போது அரசியல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.