• May 17 2024

இன்ஸ்டாகிராமில் அசத்தும் சன்னி லியோன்!

crownson / Dec 7th 2022, 7:43 am
image

Advertisement

முன்னர் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இந்திய திரைப்பட உலகில் இன்று மதிக்கத்தக்க ஒரு நபராக மாறி உள்ளார்.

மேலும் தற்போது தமிழ் படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.

அந்த வகையில் அவரின் இன்ஸ்டாகிராம்  போட்டோ சூட் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இவர் சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை பற்றி அதிகம் சிந்திக்கும் சமூக நலன் விரும்பியாகவும் செயல்படுகிறார்.

இதனால் தற்போது குடும்பங்களுக்குள்ளும் இவர் ஊடுருவுகின்றார்,மேலும்  பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவராலும் மதிக்கத்தக்க ஒருவராக மாறி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் அசத்தும் சன்னி லியோன் முன்னர் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இந்திய திரைப்பட உலகில் இன்று மதிக்கத்தக்க ஒரு நபராக மாறி உள்ளார். மேலும் தற்போது தமிழ் படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார். அந்த வகையில் அவரின் இன்ஸ்டாகிராம்  போட்டோ சூட் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இவர் சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை பற்றி அதிகம் சிந்திக்கும் சமூக நலன் விரும்பியாகவும் செயல்படுகிறார். இதனால் தற்போது குடும்பங்களுக்குள்ளும் இவர் ஊடுருவுகின்றார்,மேலும்  பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவராலும் மதிக்கத்தக்க ஒருவராக மாறி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement