• Oct 03 2024

யாழ் இளாவாலையில் கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது- நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை..!!

Tamil nila / Jan 14th 2024, 10:08 pm
image

Advertisement

இளவாலை பகுதியில், கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இளவாலை பகுதியில் உள்ள விடு ஒன்றினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என சந்தேகித்து, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக இளவாலை பொலிஸார் இன்றையதினம் அவரது வீட்டிற்கு சென்றனர்.

இதன்போது அவரது வீட்டில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் இளாவாலையில் கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது- நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை. இளவாலை பகுதியில், கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இளவாலை பகுதியில் உள்ள விடு ஒன்றினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என சந்தேகித்து, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக இளவாலை பொலிஸார் இன்றையதினம் அவரது வீட்டிற்கு சென்றனர்.இதன்போது அவரது வீட்டில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement