சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனன தின நிகழ்வானது திருகோணமலை தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று (26) இடம் பெற்றது.
இந்த நிகழ்வானது சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டுச் சபை ஏற்பாடு செய்திருந்ததுடன் அதன் தலைவர் கோ.செல்வநாயகம் தலைமையில் இடம் பெற்றது.
இதில் சமூக கல்விச் சேவையாளர்களை பாராட்டி கௌரவிப்புக்களும் இடம் பெற்றதுடன் பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த மாணவன் ஹ.தன்வந்தும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இதில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல்,பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு சோ.இரவிச்சந்திர குருக்கள், தவத்திரு அடிகளார் தென்கயிலை ஆதீனம் உட்பட திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி, திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தின் தலைவர் ச.குகதாசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனனதினம். சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனன தின நிகழ்வானது திருகோணமலை தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று (26) இடம் பெற்றது. இந்த நிகழ்வானது சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டுச் சபை ஏற்பாடு செய்திருந்ததுடன் அதன் தலைவர் கோ.செல்வநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இதில் சமூக கல்விச் சேவையாளர்களை பாராட்டி கௌரவிப்புக்களும் இடம் பெற்றதுடன் பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த மாணவன் ஹ.தன்வந்தும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.இதில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல்,பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு சோ.இரவிச்சந்திர குருக்கள், தவத்திரு அடிகளார் தென்கயிலை ஆதீனம் உட்பட திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி, திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தின் தலைவர் ச.குகதாசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.