• Apr 03 2025

அனைவரினதும் கவனத்தை ஈர்த்த வாள் தூக்குக்காவடி!

Anaath / Aug 20th 2024, 1:32 pm
image

வரலாற்று சிறப்புமிக்க செல்வச் சன்னதி தேவஸ்தான தீர்த்த திருவிழாவான நேற்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ரமோஸ் இன்  தூக்குக்காவடி பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

இரும்பு கேடாரினால்  சக்கரம் ஒன்று ஒன்று தயாரிக்கப்பட்டு  மூன்று கூரிய வாள்களுக்கு மேல் இருந்தவாறு, முதுகிலும் பக்கவாட்டிலும் 12 வாள்களை ஏற்றி வித்தியாசமான முறையில் தனது நேர்த்தி கடனை அவர் நிறைவு செய்தார்.

அனைவரினதும் கவனத்தை ஈர்த்த வாள் தூக்குக்காவடி வரலாற்று சிறப்புமிக்க செல்வச் சன்னதி தேவஸ்தான தீர்த்த திருவிழாவான நேற்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ரமோஸ் இன்  தூக்குக்காவடி பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இரும்பு கேடாரினால்  சக்கரம் ஒன்று ஒன்று தயாரிக்கப்பட்டு  மூன்று கூரிய வாள்களுக்கு மேல் இருந்தவாறு, முதுகிலும் பக்கவாட்டிலும் 12 வாள்களை ஏற்றி வித்தியாசமான முறையில் தனது நேர்த்தி கடனை அவர் நிறைவு செய்தார்.

Advertisement

Advertisement

Advertisement