வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வரும் நிலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுவதாகவும் பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை தங்கள் புகைப்படங்களில் தெரியவில்லை என சுற்றுவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தாஜ்மகாலை காண செல்லும் சுற்றுவாசிகள் அதனை புகைப்படம் எடுக்காது திரும்புவதில்லை. எப்போதும் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனிமூட்டத்தால் மறைந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பனிமூட்டத்தால் மறைக்கப்பட்ட தாஜ்மகால் - சுற்றுவாசிகள் அதிர்ச்சி.samugammedia வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வரும் நிலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுவதாகவும் பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை தங்கள் புகைப்படங்களில் தெரியவில்லை என சுற்றுவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.தாஜ்மகாலை காண செல்லும் சுற்றுவாசிகள் அதனை புகைப்படம் எடுக்காது திரும்புவதில்லை. எப்போதும் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனிமூட்டத்தால் மறைந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.