• Apr 05 2025

வவுனியா பல்கலைக்கழகத்தில் புறக்கணிக்கப்படும் தமிழ், முஸ்லீம் மாணவர்கள்

Chithra / Apr 3rd 2025, 2:11 pm
image


வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் கற்கும் நிலையில் தமிழ், முஸ்லீம் மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களின் நிகழ்ச்சி திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு சிங்கள மாணவர்களே அனைத்திலும் பங்கேற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பல்கலைக்கழக விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில் அனைத்து விளையாட்டு நிகழ்விலும் சிங்கள மாணவர்கள் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவதாகவும் தமிழ் முஸ்லீம் மாணவர்கள் முழுமையாக புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் கவனமெடுத்து அனைத்து மாணவர்களுக்குமான சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியா பல்கலைக்கழகத்தில் புறக்கணிக்கப்படும் தமிழ், முஸ்லீம் மாணவர்கள் வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.வவுனியா பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் கற்கும் நிலையில் தமிழ், முஸ்லீம் மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களின் நிகழ்ச்சி திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு சிங்கள மாணவர்களே அனைத்திலும் பங்கேற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது பல்கலைக்கழக விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில் அனைத்து விளையாட்டு நிகழ்விலும் சிங்கள மாணவர்கள் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவதாகவும் தமிழ் முஸ்லீம் மாணவர்கள் முழுமையாக புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் கவனமெடுத்து அனைத்து மாணவர்களுக்குமான சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement