• Jul 02 2024

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 91ஆவது வயதில் காலமானார்!

Tamil nila / Jun 30th 2024, 11:54 pm
image

Advertisement

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சற்று முன்னர்  காலமானார் .

உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இவர்  தனது 91 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 91ஆவது வயதில் காலமானார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சற்று முன்னர்  காலமானார் .உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்துள்ளார்.இவர்  தனது 91 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement