• May 18 2024

இளைஞன் துஷ்பிரயோகம் - மாகல்கந்தே சுதந்த தேரர் ஜப்பானில் அதிரடி கைது! samugammedia

Chithra / Jul 3rd 2023, 7:09 am
image

Advertisement

மாகல்கந்தே சுதந்த தேரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.

இதன்போது விகாரைக்குள் நுழைந்த குறித்த இளைஞனின் உறவினர்கள் தேரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தாக்குதலில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இளைஞன் துஷ்பிரயோகம் - மாகல்கந்தே சுதந்த தேரர் ஜப்பானில் அதிரடி கைது samugammedia மாகல்கந்தே சுதந்த தேரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.இதன்போது விகாரைக்குள் நுழைந்த குறித்த இளைஞனின் உறவினர்கள் தேரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தாக்குதலில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement