• Apr 30 2026

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் கால்கோள் விழா!

shanu / Jan 26th 2026, 12:16 pm
image

தெல்லிப்பழை  யூனியன் கல்லூரியின் தரம் ஆறு (6)  மாணவர்களுக்கான கால்கோள்  விழா  கல்லூரி முதல்வர்  தி.வரதன்  தலமையில் இன்று காலை நடைபெற்றது.


கல்லூரியின் தரம் ஆறு  மாணவர்களை  கல்லூரியின்  தரம்  ஏழு  மாணவர்கள்  மாலை அணிவித்து  பூங்கொத்து கொடுத்து  வரவேற்று, கால்கோள் விழாவானது பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது.


இதில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,  பெற்றோர்கள்,  என  பலர் கலந்துகொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் கால்கோள் விழா தெல்லிப்பழை  யூனியன் கல்லூரியின் தரம் ஆறு (6)  மாணவர்களுக்கான கால்கோள்  விழா  கல்லூரி முதல்வர்  தி.வரதன்  தலமையில் இன்று காலை நடைபெற்றது.கல்லூரியின் தரம் ஆறு  மாணவர்களை  கல்லூரியின்  தரம்  ஏழு  மாணவர்கள்  மாலை அணிவித்து  பூங்கொத்து கொடுத்து  வரவேற்று, கால்கோள் விழாவானது பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது.இதில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,  பெற்றோர்கள்,  என  பலர் கலந்துகொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement