• Jan 16 2026

கிளிநொச்சி சமத்துவக்கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு!

shanuja / Jan 15th 2026, 12:55 pm
image

கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.  


கட்சியின்பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் மற்றும் ஏனைய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு 2026 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நிகழ்வை சிறப்பாக நடாத்தியுள்ளனர்.


கிளிநொச்சி சமத்துவக்கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.  கட்சியின்பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் மற்றும் ஏனைய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு 2026 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நிகழ்வை சிறப்பாக நடாத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement