• May 18 2024

அது இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையில் இருக்குற பிரச்சனை ! ஓபனாக பேட்டிகொடுத்த ரஜனி !

Aathira / May 4th 2024, 2:29 pm
image

Advertisement

தமிழில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து பல ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்க இடம்பிடித்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா ஆவார்.  சமீப காலமாகவே தான் இசையமைக்கும் பாடல்கள் அனைத்தையும் வேறு படங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளார்.


அதாவது இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தையும் வேறு படங்களில் பயன்படுத்த இவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என கூறியுள்ளார். அவ்வாறே சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜனிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் டிஸ்கோ பாடல்  பயன்படுத்தப்பட்டது.


இது குறித்து இளையராஜா சன்பிக்சர்ஸுக்கு பாடலை பயன்படுத்தியதற்கு அனுமதி வாங்க வேண்டும் அல்லது பாடலை நீக்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்பினார். இது குறித்து சென்னையில் பேட்டி ஒன்றில் கேட்டபோது இது தயாரிப்பாளருக்கும் , இளையராஜாவுக்கும் இடையில் உள்ள பிரச்சனை என பத்திரிகையாளருக்கு  கூறியுள்ளார் ரஜனிகாந்த். 

அது இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையில் இருக்குற பிரச்சனை ஓபனாக பேட்டிகொடுத்த ரஜனி தமிழில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து பல ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்க இடம்பிடித்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா ஆவார்.  சமீப காலமாகவே தான் இசையமைக்கும் பாடல்கள் அனைத்தையும் வேறு படங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளார்.அதாவது இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தையும் வேறு படங்களில் பயன்படுத்த இவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என கூறியுள்ளார். அவ்வாறே சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜனிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் டிஸ்கோ பாடல்  பயன்படுத்தப்பட்டது.இது குறித்து இளையராஜா சன்பிக்சர்ஸுக்கு பாடலை பயன்படுத்தியதற்கு அனுமதி வாங்க வேண்டும் அல்லது பாடலை நீக்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்பினார். இது குறித்து சென்னையில் பேட்டி ஒன்றில் கேட்டபோது இது தயாரிப்பாளருக்கும் , இளையராஜாவுக்கும் இடையில் உள்ள பிரச்சனை என பத்திரிகையாளருக்கு  கூறியுள்ளார் ரஜனிகாந்த். 

Advertisement

Advertisement

Advertisement