• Sep 20 2024

தலைபிறை தென்பட்டது- 17ஆம் திகதி பெருநாள்!

Tamil nila / Jun 7th 2024, 9:03 pm
image

Advertisement

துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைபிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

இதன்படி இம்மாதம் 17ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட முடியுமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

தலைபிறை தென்பட்டது- 17ஆம் திகதி பெருநாள் துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைபிறை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.இதன்படி இம்மாதம் 17ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட முடியுமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement