• Aug 14 2025

செஞ்சோலை படுகொலையின் 19வது நினைவஞ்சலி வவுனியாவில் அனுஸ்டிப்பு!

Chithra / Aug 14th 2025, 1:03 pm
image


தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தால் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான 19வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 3098 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி நிகழ்த்தப்பட்டது. 

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர்.


செஞ்சோலை படுகொலையின் 19வது நினைவஞ்சலி வவுனியாவில் அனுஸ்டிப்பு தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தால் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான 19வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 3098 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement