• May 11 2025

ஸ்ரீ சபாரத்தினத்தின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் வவுனியாவில் அனுஸ்டிப்பு..!

Sharmi / May 10th 2025, 10:07 pm
image

வவுனியாவில் சிறி சபாரட்ணத்தின் 39 ஆவது நினைவு தினம் இன்று(10) வவுனியா மாநகரசபை மண்டபத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது சிறிசபாரட்ணத்தின் உருவ படத்திற்கு தீபம் ஏற்றி, மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரன், சிவசக்தி ஆனந்தன், வினோதரராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான சபா.குகதாஸ், செந்தில்நாதன் மயூரன் , மதகுருமார், கட்சி உயர் பீட உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



 


ஸ்ரீ சபாரத்தினத்தின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் வவுனியாவில் அனுஸ்டிப்பு. வவுனியாவில் சிறி சபாரட்ணத்தின் 39 ஆவது நினைவு தினம் இன்று(10) வவுனியா மாநகரசபை மண்டபத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.இதன்போது சிறிசபாரட்ணத்தின் உருவ படத்திற்கு தீபம் ஏற்றி, மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரன், சிவசக்தி ஆனந்தன், வினோதரராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான சபா.குகதாஸ், செந்தில்நாதன் மயூரன் , மதகுருமார், கட்சி உயர் பீட உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement