• Sep 23 2024

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பம்! samugammedia

Tamil nila / Sep 19th 2023, 9:23 pm
image

Advertisement

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது  கூட்டத் தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமானது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைத்து அரச தலைவர்களையும் ஐ. நா சபை தலைமையகத்தில்  ஐக்கிய நாடுகளின்   பொதுச் செயலாளர்  வரவேற்றதோடு அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது  கூட்டத் தொடர் ஆரம்பமானது.


ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பம் samugammedia ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது  கூட்டத் தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமானது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைத்து அரச தலைவர்களையும் ஐ. நா சபை தலைமையகத்தில்  ஐக்கிய நாடுகளின்   பொதுச் செயலாளர்  வரவேற்றதோடு அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது  கூட்டத் தொடர் ஆரம்பமானது.

Advertisement

Advertisement

Advertisement