• Jan 13 2025

நெடுந்தாரகை படகின் நங்கூரம் மாயம்..!

Sharmi / Jan 4th 2025, 9:25 am
image

குறிகட்டுவான்-நெடுந்தீவு இடையே பயணிகள் சேவையில் ஈடுபடும் நெடுந்தாரைப் படகின் நங்கூரம் நேற்றையதினம் கடலில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தாழமுக்க காலத்தில் படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நெடுந்தீவின் மற்றொரு பகுதியில் தரித்து விடுவதற்காக குறித்த படகு எடுத்துச் செல்லப்பட்டது.

இதன்போதே நங்கூரம் கடலில் காணாமல் போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெடுந்தாரகை படகின் நங்கூரம் மாயம். குறிகட்டுவான்-நெடுந்தீவு இடையே பயணிகள் சேவையில் ஈடுபடும் நெடுந்தாரைப் படகின் நங்கூரம் நேற்றையதினம் கடலில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த தாழமுக்க காலத்தில் படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நெடுந்தீவின் மற்றொரு பகுதியில் தரித்து விடுவதற்காக குறித்த படகு எடுத்துச் செல்லப்பட்டது.இதன்போதே நங்கூரம் கடலில் காணாமல் போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement