உக்ரைன் மீது பால்டிக் நாடுகள் மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க லிதுவேனியா விடுத்த அழைப்பு, பால்டிக் நாடுகளின் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டிற்கு சான்றாகும் எனவும் கிரெம்ளின் தெரவித்துள்ளது.
இந்த நிலையை ஐரோப்பிய நாடுகள் சமநிலைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எப்-16 போர் விமானங்களை அமெரிக்கா வழங்காது என அமெரிக்க அதிபர் ஜோபைடனர் கூறியதைத் தொடர்ந்து இந்த செய்து வந்துள்ளது.
உக்ரைன் மீது ஆக்ரோஷமான நிலைப்பாட்டை கொண்டுள்ள பால்டிக் நாடுகள் உக்ரைன் மீது பால்டிக் நாடுகள் மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க லிதுவேனியா விடுத்த அழைப்பு, பால்டிக் நாடுகளின் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டிற்கு சான்றாகும் எனவும் கிரெம்ளின் தெரவித்துள்ளது. இந்த நிலையை ஐரோப்பிய நாடுகள் சமநிலைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எப்-16 போர் விமானங்களை அமெரிக்கா வழங்காது என அமெரிக்க அதிபர் ஜோபைடனர் கூறியதைத் தொடர்ந்து இந்த செய்து வந்துள்ளது.