• Feb 17 2025

மூன்றாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்...!

Sharmi / May 16th 2024, 10:39 am
image

சம்பளம் உயர்வு ,சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று 3வது நாளாக சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுடைய நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து (14) ஆம் திகதியிலிருந்து சுகயீன விடுமுறை போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மூன்றாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம். சம்பளம் உயர்வு ,சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று 3வது நாளாக சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுடைய நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து (14) ஆம் திகதியிலிருந்து சுகயீன விடுமுறை போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement