• Dec 03 2024

நடிகையை ஏமாற்றிய தரகர்! உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் கவுதமி புகார்!

Aathira / May 7th 2024, 9:59 am
image

நடிகர்கள் மற்றும் நடிகைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வேறு ஒன்றில் முதலிடுவதும் அதன் மூலம் ஏமாறுவதும் வழக்கமான ஒன்றாகவே மாறியுள்ளது. இந்த நிலையிலேயே நடிகை கவுதமியை தரகர் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.


இந்தியத் திரைப்பட நடிகையானவர் கவுதமி ஆவார் . இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.


இந்த நிலையிலேயே தன்னை ஏமாற்றி விட்டார் என்றும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார்.விற்க, வாங்க செபி தடையாணை பெற்றிருந்த நிலத்தை ஏமாற்றி தன்னிடம் விற்றதாக, இடத்தின் உரிமையாளர், இடைத்தரகர் அழகப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்துள்ளார்.

நடிகையை ஏமாற்றிய தரகர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் கவுதமி புகார் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வேறு ஒன்றில் முதலிடுவதும் அதன் மூலம் ஏமாறுவதும் வழக்கமான ஒன்றாகவே மாறியுள்ளது. இந்த நிலையிலேயே நடிகை கவுதமியை தரகர் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.இந்தியத் திரைப்பட நடிகையானவர் கவுதமி ஆவார் . இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.இந்த நிலையிலேயே தன்னை ஏமாற்றி விட்டார் என்றும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார்.விற்க, வாங்க செபி தடையாணை பெற்றிருந்த நிலத்தை ஏமாற்றி தன்னிடம் விற்றதாக, இடத்தின் உரிமையாளர், இடைத்தரகர் அழகப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement